Friday, March 30, 2007

மேலே வானம்...கீழே நியூ யார்க்...

நண்பர்களே,,


மேலே வானம்...கீழே நியூ யார்க் என்று ஒரு தொடர் எழுதலாமா ன்னு யோசிக்கிறேன்...
அந்த கைசின்னம் மாதிரி தெனம் ஒரு அனுபவம்...


நீங்க சொல்லுங்க... தாங்க முடியுமா...?


கனாக்காலம் விரைவில் தொடர்கிறேன்... இந்த வாரம் பணி நிமித்தமாய் வெளியே
இருக்கிறேன்...


--
அன்புடன்
சக பயணி
ரிஷி ரவீந்திரன்


"நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்..."
"நீ எதை அகத்தால் பார்க்கிறாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கிறது......."
"உன் மனத்தின் உயரமே... உன் வாழ்க்கையின் உயரம்..."

No comments: